Breaking News

கட்டுரைப் போட்டியில் முதலாம், இரண்டாம்,மூன்றாம் இடத்தை பெற்றவர்களின் சான்றிதழ்கள்

வாசிப்பை சுவாசிப்போம் குழுமத்தின் ஊடாக நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டியின் முடிவுகள்.


1.எம்.ஐ.எப் ஷிம்லா 

 அக்குரனை. 🥇


2.ஆர் .எம் மனாஸ் 

கஹவத்த. 🥈


3. தவ்ஃபீக் முஹம்மத் நவீத். 🥉


வெற்றி ஈட்டிய வெற்றியாளர்களுக்கு ஸ்கை தமிழ் ஊடக வலையமைப்பு சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.










No comments