துணிந்தெழு சஞ்சிகையின் வாசிப்பை சுவாசிப்போம் குழுமத்தில் நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ்கள்
துணிந்தெழு சஞ்சிகையின் வாசிப்பை சுவாசிப்போம் குழுமத்தில் நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டது.
கட்டுரைப் போட்டியை சிறப்பான முறையில் நடாத்தி முடித்த துணிந்தெழு சஞ்சிகையின் நிர்வகக் குழு உறுப்பினர் முனீரா வாஹித் அவர்களுக்கு ஸ்கை தமிழ் நிர்வாகம் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
No comments