சிறப்பு பேச்சாளராகவும், சமூக செயற்பாட்டாளராகவும் அர்பணிப்புடன் செயற்பட்டு வரும் இந்தியாவை சேர்ந்த *சுல்தானா பர்வின்*
சிறப்பு பேச்சாளராகவும், சமூக செயற்பாட்டாளராகவும் அர்பணிப்புடன் செயற்பட்டு வரும் இந்தியாவை சேர்ந்த சகோதரி *சுல்தானா பர்வின்* அவர்களுக்கு சிறந்த ஆளுமை பெண்ணுக்கான 2022 துணிந்தெழு விருதினை ஸ்கை தமிழ் ஊடக வலையமைப்பினூடாக வழங்கி இருந்தோம்.
அதற்கு சகோதரி சுல்தானா பர்வின் அவர்கள் தனது முகநூல் வாயிலாக காணொளி மூலம் மிகுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதுடன் நன்றியும் தெரிவித்திருந்தார்.
உங்களுக்கும் உங்கள் சேவைகளுக்கும் மனப்பூர்வமான நன்றிகள் சகோதரி அத்துடன் உங்கள் சேவை மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்!
Video link:
No comments