துணிந்தெழு சஞ்சிகைக்கு ஆக்கம் அனுப்புவது எப்படி ?
எழுத்துத் துறையில் தடம் பதிக்கத் துடிக்கும் எழுத்தாளர்களுக்கு துணிந்தெழு சஞ்சிகை களம் அமைத்துக் கொடுக்கிறது..
இதோ எழுத்துத் துறையில் ஆர்வமுள்ளவர்களுக்கு எழுத்தாற்றலை வெளிப்படுத்த அரியதோர் வாய்ப்பு..
கத்தார் நாட்டிலிருந்து வெளிவருகின்ற துணிந்தெழு சஞ்சிகையில் உங்களது ஆக்கங்களும் இடம்பெற விரும்பினால் கீழ் உள்ள வாட்ஸ்அப் இலக்கத்திற்கு
உங்களது ஆக்கபூர்வமான படைப்புகளை அனுப்பி வையுங்கள்.
📌 சஞ்சிகைக்கான ஆக்கம் என்பதைக் குறிப்பிட்டு,
📌 முழுப் பெயர்,(தமிழில்)
📌 வசிக்கும் ஊர்,(தமிழில்)
📌 ஆக்கத்துக்கு மிகப் பொருத்தமான தலைப்பு,
📌 எழுத்துப் பிழைகளை தவிர்த்து,
👉🏻சிறு கதைகள்
👉🏻கவிதைகள்
👉🏻ஆய்வுக் கட்டுரைகள்
👉🏻அழகுக் குறிப்புகள்
👉🏻கல்வி சார்ந்த விடயங்கள்
👉🏻சமையல் குறிப்புகள்
👉🏻தொழில்நுட்ப தகவல்கள்
👉🏻ஏனைய படைப்புக்கள்
மேலதிக தகவல் அறிய:
Whatsapp : http://wa.me/+97431060249
Telegram:
https://t.me/joinchat/yYqSh7WHIjtkMTdl
Whatsapp Group :
https://chat.whatsapp.com/DsFBSYgVUNiAtYOm41BrK7
Email: skytamil.lk@gmail.com
No comments