Breaking News

எமது ஸ்கை தமிழ் நிர்வாகம் அரச அங்கீகாரம் பெற்ற சட்ட அந்தஸ்துள்ள முகநூல் தொலைக்காட்சி மற்றும் ஊடகமாக அங்கீகாரம் பெற்றுள்ளது.





இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 2007ஆம் ஆண்டு 07 ஆம் இலக்க கம்பனிகள் சட்ட ஏற்பாட்டின் பிரிவு 05 இன் கீழ் தனியார் கம்பனி அந்தஸ்தை Sky Tamil Media Network ற்கு கம்பனிகள் பதிவாளர் நாயகம் வழங்கி PV 00249082 பதிவிலக்க கூட்டிணைப்புச் சான்றிதழை வழங்கி வைத்துள்ளார்.


Sky Tamil Media Network ற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் படி தற்போது நடைமுறைப்படுத்தப்படும் செயற்பாடுகளுக்கு மேலதிகமாக எதிர்வரும் காலங்களில் பின்வரும் செயற்பாடுகளும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.


•The purpose of the company 


I. Providing Services in relation of Information and Communication activities 

II. Online Media activities and related other services such as advertisement in printing & Electronic forms

III. Media Related Seminars

IV. Media Related Workshops

V. Media Related Trainings

VI. Publishing of Books and other publishing Activities


ஸ்கை தமிழ் ஊடக வலையமைப்பு மற்றும் துணிந்தெழு சஞ்சிகைக்கு தொடர்ந்தும் ஆதரவினையும் சிறப்பான பங்களிப்பினையும் வழங்கி கொண்டிருக்கும் அனைத்து வாசர்களுக்கும், ரசிகர்களுக்கும் மற்றும் நல்லுள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்.


உத்தியோகபூர்வ தொடர்புக்கு


Sky Tamil Media Network (PVT) LTD.


Head Office:

+94776391188


Qatar Branch: 

+974 3106 0249

No comments