துணிந்தெழு சஞ்சிகை இன்று முதல் விற்பனைக்கு.
துணிந்தெழு சஞ்சிகை இன்று முதல் விற்பனைக்கு.
முதற்கட்டமாக அம்பாறை மாவட்டத்தில் விற்பனை செய்யப்படவுள்ளது. ஏனைய மாவட்டங்களில் ஒவ்வொரு கட்டமாக பின்நாட்களில் வெளியிடப்படும். இன்று வெளிவந்த துணிந்தெழு சஞ்சிகையின் பிரதிகளைப் பெற்றுக்கொள்ள தொடர்பு கொள்ளுங்கள்.
(மேலும் வெளிமாவட்டங்களில் உள்ளோர் மொத்தமாக இந்த சஞ்சிகை எடுத்து விற்பனை செய்வதற்கும் முடியும்)
தொடர்புகளுக்கு:
0761619184
No comments