16வது துணிந்தெழு சஞ்சிகையின்
துணிந்தெழு சஞ்சிகையின் 16வது இதழில்
ஆசிரியை, எழுத்தாளர் இன்ஷிராஹ் இக்பால்
அவர்களுடனான நேர்காணல்
AMR TALK நடாத்திய திறமையான, இளம் சிட்டுக்கள்
போட்டி நிகழ்ச்சியின் வெற்றியாளர்கள் அறிவிப்பு..!
இலவச இணையவழி கல்வித்திட்டம் ஒரு கண்ணோட்டம்
சிங்களவர், தமிழர், இஸ்லாமியர்
என்ற பாகுபாடு இன்றி நாட்டிலுள்ள எல்லா
ஆசான்களும் ஒரு குலம்தான் இலங்கை ஜனநாயக
ஆசிரியர் சங்கத்தின் தேசிய தலைவர் கமால்தீன்
கத்தாரில் ஓவியக் கலையில்
கலக்கும் இலங்கை இளைஞன் நஸார் சர்பான்
பௌத்திரமான பௌர்ணமி நூல் பற்றிய விமர்சனம்
கிழக்கு மாகாணத்திற்கு தேசிய ரீதியில் 3 விருதுகள்
மேலும் பல சுவாரசியமான தகவலுடன்
துணிந்தெழு சஞ்சிகையின் பிரதிகளைப் பெற்றுக்கொள்ள தொடர்பு கொள்ளுங்கள். 0761619184
No comments