Breaking News

மூன்றாவது வெளியீடு துணிந்தெழு சஞ்சிகை

 

துணிந்தெழு சஞ்சிகை..
அதிதி:
Dr.மரீனா இல்யாஸ் ஷாபி

மலேசிய சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில் முதுமானிப் பட்டம் பெற்றவர். கட்டுரை, கவிதை, சிறுகதை, நாடகம் ஆகிய இலக்கியத் துறைகள் அனைத்திலும் இவருக்கு ஈடுபாடுண்டு. மேடை, வானொலிக் கவியரங்கு களிலும் பங்குபற்றியிருக்கிறார். இவர் குர்ஆன் வசனங்களை உள்ளடக்கியும் கவிதை எழுதியுள்ளார். தற்போது நியூசிலாந்தில் வசிக்கும் இந்தப் பெண்ணாளுமை ஆங்கிலத்திலும்‌ துறை போந்தவர். Dr. Mareena Ilyas Shafee Lecturer, Learning Advisor, IELTS Tutor, Counsellor, Writer, Motivational Speaker & Da’ee










No comments