10வது துணிந்தெழு சஞ்சிகை
Download PDF
இந்தியாவின் பிரபல சர்வதேச வாழ்வியல் மற்றும் மனநல ஆலோசகர் Dr.ஃபஜிலா ஆசாத் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் (22.06.2021)
உங்களைப் போன்ற ஒரு சிறந்த ஆளுமைப் பெண்ணை எங்கள் சஞ்சிகை மற்றும் முகநூல் பக்கத்தில் நேர்காணல் செய்ய வாய்ப்புக் கிடைத்ததற்கு மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம்.
உங்களுக்குள் பல துறைகளிலும் இருக்கும் திறமைகள் மற்றும் நீங்கள் உங்களது வாழ்க்கையில் பெற்றுக் கொண்ட விருதுகள், வரவேற்புகள் என்னை வியப்படைய வைத்தது. இதே போன்று இன்னும் இன்னும் உங்களது வாழ்க்கையில் பல வெற்றிகளைக் கண்டு பிரகாசிக்க இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
உங்களைப் போன்ற சிறந்த ஆளுமை பெண்களை சமூகத்திற்கு வெளிக் கொண்டு வருவது மட்டுமல்லாமல் உங்களைப் போன்ற ஆளுமை பெண்களை மேலும் இச்சமூகத்தில் உருவாக்க வேண்டும் என்பது எங்களுடைய நோக்கம் ஆகும்..
உங்களுடைய பிறந்த நாள் பரிசாக sky தமிழ் சார்பாக இந்த சஞ்சிகையை சமர்ப்பிக்கின்றேன்.
No comments