Breaking News

நடமாட்டக்கட்டுப்பாடு மேலும் நீடிப்பு - விவரங்கள் உள்ளே.

தற்போது அமுலில் உள்ள நடமாட்டக்கட்டுப்பாட்டை அடுத்த மாதம் 7ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் ஜோன்ஸ்ட்டன் பெர்னாண்டோ அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இதனை தெரிவித்தார்.

அதேநேரம், நாளைய தினம், எதிர்வரும் 31ஆம் திகதி மற்றும் ஜூன் மாதம் 4 ஆம் திகதி ஆகிய தினங்களில் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக தற்காலிகமாக நடமாட்ட கட்டுப்பாடு தளர்த்தப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

No comments