கீழே விழுந்து தலை அடிபட்டதில் சுகயீனம் அடைந்து புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வபாத்தானதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
உயிரிழக்கும் போது அவருக்கு வயது 52 என தெரிய வருகிறது,
புத்தளம் நகரபிதா K. A. பாயிஸ் சற்றுமுன் காலமானார்.
Reviewed by Sky Tamil
on
May 23, 2021
Rating: 5
No comments